IND vs BAN: சொதப்பிய KL Rahul, Kohli! மீட்ட Shreyas, Pujara | OneIndia Tamil
2022-12-14
30,482
#INDvsBAN
#KLRahul
#ShreyasIyer
Bangladesh-ற்கு எதிரான 1st Test போட்டியின் Day 1 ஆட்ட நேர முடிவில் India அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. இதில் நடந்த Highlights என்ன?